தோழி பாலியல் பலாத்காரம்... மருத்துவரை கொன்ற சிறுவர்கள்

டெல்லி, ஜெயந்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் ஜாவேத் அக்தர் என்ற மருத்துவரை 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த போலீசார், கொலை செய்யப்பட்ட ஜாவேத், கொலை செய்த சிறுவர்களின் தோழியான 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோரிடம் சொல்லாமல் நண்பர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவரை கொலை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி