மும்பை பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து இன்று (பிப்.13) முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவடைந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 336 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதே இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நன்றி:News18