விஜய் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே கிடந்த சடலம்

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது வடமாநில இளைஞர் சூரஜ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், விஜய்யின் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி