'திமுக தொண்டனின் ரத்தமும் வியர்வையும்' - சரவணன் அண்ணாதுரை விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியை நேக்காக எதிர்க் கட்சிக்கு திருப்பி விட்டு விட்டு, உழைப்பு என்றெல்லாம் கதா காலேட்சபம் செய்ய வேண்டாம், திமுக தொண்டனின் ரத்தமும் வியர்வையும் தான் விசிகவிற்கு வெற்றியை கொடுத்திருக்கிறது என்று திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், எங்கள் கட்சியினர் வேலை செய்யவில்லை என்றாரே அண்ணண் திருமா. ஏன்?  தேர்தலுக்கு முன்னால், திமுகவுடன் கூட்டணி. தேர்தலில் ஜெயித்த பின்னர் தவெகவுடன் கூட்டணி. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி