SIR-ஐ தடுப்பதே இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாக்குரிமையை பறிக்கும் 'SIR' எனும் ஆபத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். 'SIR-ஐ தடுப்பதே இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை' என்றும், மக்களின் வாக்குரிமையை பாதுகாப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நடைபெற்று வரும் 'SIR' பணிகளில் உள்ள குளறுபடிகளை தடுத்திட ஒரு "வார் ரூம்" அமைத்து செயலாற்றுவோம் எனவும் அறிவித்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி