கவனம் ஈர்க்கும் ‘ஒன் எஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி நிறுவனமானது தான் அறிமுகம் செய்த டாட் ஒன் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயரை தற்போது ‘ஒன் எஸ்’ என மாற்றியிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள மோட்டார் 8.5 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தி 2.55 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். இந்த ஸ்கூட்டரின் ஷோரூம் விலை சுமார் ரூ.1.4 லட்சம்.

தொடர்புடைய செய்தி