வைகோவை திமுகவில் இருந்து நீக்கிய கலைஞர்.. அரசியல் வரலாறு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 1964-ல் திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வளர்ந்தார். 1993-ல், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் வைகோ திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, 1994-ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். திமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய வைகோ, தொடர்ந்து தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

தொடர்புடைய செய்தி

✕
✕