உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது கூட்டணிக்கு நிச்சயமாக பெரிய பலம் சேர்க்கும் என்றார். கூட்டணி பலம் அதிகரிக்கும் நிலையில், பாஜக கூட்டணி பலவீனமடையும் என்றும், மேலும் 50 நாட்களில் நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணியின் உண்மையான பலத்தை மக்கள் நிரூபிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி: நியூஸ் தமிழ்