உலகின் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்க மண்டலமான அமேசான் காடுகள்

உலகின் 'நுரையீரல்' என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள், பூமியின் வளிமண்டலத்திற்கு தேவையான 20 சதவீத ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இங்கு சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன மற்றும் உலகின் 10-ல் ஒரு வகை அறியப்பட்ட உயிரினங்கள் இந்த அடர்ந்த காடுகளிலேயே வாழ்கின்றன. அமேசான் மழைக்காடுகள் எவ்வளவு பெரியவை என்றால், அவை ஒரு தனி நாடாக இருந்தால் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகக் கருதப்படும்.

தொடர்புடைய செய்தி