ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்ந்தது ABC ஜூஸ் எனப்படுகிறது. இதனை குடிப்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுப்படுகிறது. வைட்டமின் சி ரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவும். உடலின் ஆக்சிஜன் சுழற்சி ஊக்குவிக்கப்படும். உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையாக நீக்க முடியும். ஊட்டச்சத்து, நார்சத்து உடல் நோயை தடுக்கவும், வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவுகிறது. குடலுக்கு நன்மை கிடைக்கும்.