கூட்டணி இவர்களுடன்தான்.. அறிவிப்பு பின்னர் வெளியாகும்

கடலூரில் நடந்த தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0வில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், வெற்றியே கட்சியின் கொள்கை என்றும் கூறினார். கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதை இப்போது அறிவிக்க தேவையில்லை என்றார். தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறி, கண்ணியம் உள்ள, தொண்டர்களை மதிக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி