சீமான் வீட்டிற்கு படையெடுத்த நாதகவினர்

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு நாதகவினர் வரத் தொடங்கியுள்ளனர். சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை, அவரது உதவியாளர் சுதாகர் என்பவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுதாகரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சீமான் வீட்டில் போலீசார் குவிந்துள்ளனர். இந்நிலையில், சீமானுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது வீட்டிற்கு நாதக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வரத் தொடங்கியுள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி