கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்கம்

கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நிகழ்வான 40 நாட்கள் தவக்காலம், சாம்பல் புதனான இன்று (பிப்.18) உலகம் முழுவதும் தொடங்கியது. இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் இக்காலத்தில், கிறிஸ்தவர்கள் விரதமிருந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம். சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடும் முன், இந்த 40 நாட்கள் ஆன்மீக காலமாக அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி