'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியால் உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் பல போராட்டங்களுக்குப் பிறகு ரிலீஸாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்த திரைப்படம் ஜூன் 2வது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 22-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிறந்தநாள் வருவதால், அந்த சமயத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருபப்தாக கூறப்படுகிறது. விஜயின் பிறந்தநாளுடன் படத்தின் ரிலீஸும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி