விஜய் பிரச்சாரத்தில் தவெக தொண்டர்கள் அத்துமீறி நுழைய முடியாது

'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என்ற பொருள் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி தகர ஷீட் அடிக்கப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்துமீறி யாரும் நுழையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி