தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தவெகவின் நன்றி தெரிவிப்பு கூட்டம்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தவெக வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், திருச்சி புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில், தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்து உரையாற்றுகிறார். கடந்த சில அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் படப்படாமல் இருந்த நிலையில், இக்கூட்டத்தில் முதலில் படப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:Polimer

தொடர்புடைய செய்தி