தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நவ.18ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டமாக கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அப்போது விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தற்போது இரண்டாம் கட்ட விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕