தவெக ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 13) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது. எந்த ஒரு மத, சாதி, இன மற்றும் தனிநபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி