போக்சோ வழக்கில் தவெக பிரமுகர் கைது

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தவெக பிரமுகர் கண்ணன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி