தவெக அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்

தவெக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு புதிய துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை செங்கோட்டையன் வசம் இருந்த நிதித்துறை தற்போது மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை புதிய பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் இலாகா மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி