செங்கல்பட்டு அருகே பெருங்களத்தூரில் பணம் கேட்டு பொக்லைன் ஆபரேட்டர் அழகுதுரை என்பவரைத் தாக்கிய தவெக பிரமுகர் ஜெய்கிருஷ்ணன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாலாஜி நகரில் கட்டிடம் இடிக்கும் பணியில் இருந்தவரை அவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவெக தலைமை இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
நன்றி: ஸ்பார்க்