தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5-ல் புதுச்சேரியில் ரோடு ஷோ

தவெக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் தனது முதல் ரோடு ஷோவை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த அனுமதி கோரி, தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக போலீசாருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரியில் நடத்த விஜய் அனுமதி கோரியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி