வாக்களிக்க புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் கபாலீஸ்வரர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். இதற்காக விஜய் தனது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. அவர் வருகையை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் ரசிக்கல்கள் அந்த வாக்குச்சாவடியில் அதிக அளவில் கூடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி