செங்கோட்டையனுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை குழு, தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்க குழு அமைப்பது தொடர்பாக விஜய் பேசியதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி