ஆ.ராசாவுக்கு தவெக ஐடி விங் கடும் கண்டனம்

அதிகார பகிர்வு என்ற மக்களாட்சிக் கோட்பாடு குறித்த விசிக, IUML ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியும் திமுக எம்.பி., ஆ.ராசா பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரீகத்தின் உச்சம் என்று தவெக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், சமூக நீதி கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுகவின் அதிகார மமதையையே காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி