அமைச்சரவையில் இடம்பெற காங்கிரசுக்கு தவெக அழைப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் வென்ற காங்கிரஸ், தவெக அரசுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்துள்ளது. 'ஆட்சியில் பங்கு' என்ற அடிப்படையில் அமைச்சரவையில் சேர காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய கிரிஷ் சோடங்கர், அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதி என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை நிரூபிப்போம் என்றும் கூறினார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி