அமைச்சரவையில் பங்கேற்க தவெக அழைப்பு.. ஐயூஎம்எல் நாளை அவசரக்கூட்டம்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், விஜய் 108 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்ற நிலையில், ஆட்சி அமைச்சர் ஐயூஎம்எல் கட்சி ஆதரவு கொடுத்தது. இந்நிலையில், அமைச்சரவையில் பங்கேற்க ஐயூஎம்எல் கட்சிக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை (மே 21) காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி