தவெகவுக்கு 18% வாக்கு வங்கி உள்ளது - பிரவீண் சக்கரவர்த்தி

தவெக தனித்து போட்டியிட்டாலும் 18% வாக்குகளை பெறும் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், 'தவெகவின் வளர்ச்சி என்பது ஊர் அறிந்த விஷயம். மக்கள் விஜய்யை அங்கீகரித்துள்ளது என்றுடைய ஆய்வுகளிலேயே தெரிகிறது' என்று கூறியுள்ளார். பிரவீண் சில மாதம் முன்பு விஜய்யை சந்தித்து பேசியது விவாதப்பொருளாக மாறியது. அதன் பிறகு தவெக காங்கிரஸ்-ஐ நேரடியாகவே கூட்டணிக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி