நாதகவில் இணைந்த தவெக நிர்வாகிகள்

தவெக வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் நாதகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக மாவட்ட வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் அஜய் தனது ஆதரவாளர்களோடு நாதகவில் நேற்று (நவ., 08) இணைந்தார். சீமான் பிறந்தநாளையொட்டி, சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்று அஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி