தவெக கல்வி விருது விழா: மாணவர்கள் பெற்றோர்களை பரிசோதித்த பின் அனுமதி

தவெக சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் கல்வி விருது வழங்கும் விழா இன்று (நவ.4) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க வருகை தந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தவெக நிர்வாகிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, முழுமையாக பரிசோதனை செய்த பின்னர் தற்போது அரங்கிற்குள் அனுமதித்து வருகின்றனர்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕