தவெக - காங்., கூட்டணி.. செங்கோட்டையன் விளக்கம்

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சி நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைவதாக வெளியான செய்தி குறித்து பேசிய அவர், அது குறித்து எனது கவனத்திற்கு தகவல் வரவில்லை என்றார். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வந்ததைப்போல கூட்டம் விஜய்க்கும் கூட்டம் வருகிறது. மலேசியாவில் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றார்.

தொடர்புடைய செய்தி