தவெக - காங்கிரஸ் கூட்டணி?.. பிப்.17ஆம் தேதி சந்திப்பு

தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள் குறித்த பட்டியலை, ராகுல்காந்தியிடம் காங்., மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 17ம் தேதி சென்னை வரும் வேணுகோபால் விஜய்யை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி