தவெக பூத் கமிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை.. செல்போன் கொண்டுசெல்ல மறுப்பு

தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதிக்கான தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்.18) விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாகிகளிடம் இருந்து செல்போன்களை வாங்கிக் கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி