தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, அதிமுகவின் ஆதரவை தவெக கோரியுள்ளதாகத் அதிமுக நிர்வாகி லீமா ரோஸ் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தவெக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் சுமுகமான முடிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். கடைசியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமையும் என அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: நியூஸ் 18