தவெக பெண் நிர்வாகி பாலியல் வழக்கு.. அமைச்சர் ஆனந்த் மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் தவெக பெண் நிர்வாகி வழக்கில் எம்.எல்.ஏ சரவணன் மீது தவறில்லை என அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்குப் பாதிக்கப்பட்ட பெண், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் எம்.எல்.ஏ மீது தவறில்லை என கூறுவது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்.எல்.ஏ சரவணனைக் காப்பாற்ற அமைச்சர் ஆனந்த் ஒருதலைப்பட்சமாகப் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி

✕
✕