காங்கிரஸிடம் ஆதரவு கோரினார் தவெக விஜய்.. கே.சி.வேணுகோபால்

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய், காங்கிரஸிடம் ஆதரவு கோரியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியுடன் ஆலோசித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து முடிவுகளை எடுக்குமாறு மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தேசியத் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி