எ.வ.வேலு பேச்சை வரவேற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள்

"சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் அமைச்சர்கள் திமுக ஆட்சியை விமர்சிக்க கூடாது; எங்கள் ஆட்சியில் குறைபாடுகள் இருந்ததால்தானே மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்துள்ளனர்" என்று சட்டப்பேரவையில் இன்று (செப்.3) திமுக MLA எ.வ.வேலு தெரிவித்தார். அவரின் இந்த எதார்த்தமான பேச்சை ஆளுங்கட்சியான தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மேசைகளை தட்டி வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕