'Waste Budget' என விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் பதிலடி

தமிழ்நாடு பட்ஜெட் இன்று (ஆக.5) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது ‘Waste Budget’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். அதற்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. ஆட்சி முடிந்த பிறகு ‘Waste Waste’ என அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பிறகே மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டதை மறந்துவிட்டாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஆட்சி முடியும் நேரத்தில் அவசரமாக லேப்டாப் வழங்கியதாகவும் விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்தி