விடியல் பயண திட்டத்தின் பெயர் மாற்றம் செய்து இருப்பதற்கு திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “திராவிடமாடல் அரசின் திட்டங்களின் பெயரை மாற்றுவதை மட்டுமே தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த செய்திகள் வாக்குறுதிகள் எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை” என்றார். தொடர்ந்து, “கரூர் விவகாரத்தில் தங்கள் மீதான தவறை மறைக்க த.வெ.க அரசு பொய் சொல்லி வருகிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.
நன்றி: Kalaignarnews