தவெகவும் ஒரு திராவிட கட்சிதான் - இயக்குனர் அமீர்

பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கை தலைவர்களாக கொண்ட தவெக ஒரு திராவிட கட்சிதான் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜமானது என குறிப்பிட்ட அவர், மக்கள் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை விஜய் சரியாக பயன்படுத்தினால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தவெகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி