தவெக ஒரு சின்ன பையன்.. விஜய் சொன்ன குட்டி கதை

வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய விஜய், ஒரு குட்டி கதையுடன் ஆரம்பித்தார். அதில், மக்கள் அதிகமுள்ள இடத்தில் முரட்டு ஜல்லிக்கட்டு ஒன்று நிற்கிறது, அதனை அடக்க யாருக்கும் தைரியம் இல்லை, ஆனாலும் சிலர் முன்னே சென்று காளையை அடக்க முயன்று தோற்றுப்போயினர். ஆனால் ஒரு சின்ன பையன் முன்னே வந்து புற்களை கொடுத்து அந்த காளையை அடக்கினான். அந்த காளை தான் தமிழ்நாடு, அந்த சின்ன பையன் தான் தவெக என கூறினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி