அஜித் ரசிகர்களை சீண்டிய தவெக நிர்வாகி.. எகிறும் எதிர்ப்புகள்

நடிகர் அஜித்குமார் குறித்து தவெக நிர்வாகி பெலிக்ஸ் பேசியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் அருகே நடந்த தவெக நிகழ்ச்சியில் பெலிக்ஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகின்றனர். கார் ரேஸுக்கு செல்கின்றனர். ஆனால், விஜய் மக்களுக்காக நிற்கிறார்” என்றார். இதில், நடிகர் அஜித்தை மறைமுகமாக பேசியதாக கூறி, அஜித் ரசிகர்கள் பெலிக்ஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி