தவாக வேல்முருகன் திடீர் முடிவு.. அதிரடியாக அறிவித்தார்

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட உள்ள வேல்முருகன், அக்கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். 100 அமைப்புகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ள அவர், நாம் தமிழர் கட்சியின் சீமான், பாமகவின் சௌமியா அன்புமணி மற்றும் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் பொற்கொடி ஆகியோருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என ஆலோசித்து வருவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி