புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம் செய்தார். அப்போது, மாநில அந்தஸ்து தருவதாகக் கூறி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி மக்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அதனால் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார். கடந்த தேர்தலில் போட்டி வேட்பாளர்களைக் களமிறக்கி திமுகவுக்குக் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகவும் சாடினார்.
நன்றி: கலைஞர் செய்திகள்