’பார்க்கிங்’ திரைப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பெருமை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் மற்றும் உங்கள் அனைவருக்கும் தான் சேரும். பார்க்கிங்கில் நல்ல கேரக்டர் எனக்குக் கிடைத்தது, அதை நிறைவாக செய்தேன். தேசிய விருது குழுவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி” என்றார்.
நன்றி: சன்