“பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி” - இளையராஜா

இளைஞானி இளையராஜாவின் 82ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 2) கொண்டாடப்படுகிறது. அவரை ரசிகர்கள் பலரும் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இளையராஜா அளித்த பேட்டியில், “சிரமங்களை தாண்டி என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி