"நன்றி கெட்ட பேச்சு".. உதயநிதியை விமர்சித்த மாணிக்கம் தாகூர் எம்பி

தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரசை திமுக கடுமையாக சாடிய நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் காட்டம் தெரிவித்துள்ளார். விருதுநகரில் இன்று (மே.24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உதயநிதி துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்ததை மறந்து விட்டு பேசுவது தான் நன்றி கெட்ட பேச்சு. விஜய் ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தன. திமுக-வின் கொள்கைகளை குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு அதிமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உதயநிதி முயன்றார்.

நன்றி: news18

தொடர்புடைய செய்தி