தஞ்சாவூர்: தவெக கிளைச் செயலாளர் மீது பணப்பறிப்பு புகார்

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன் மற்றும் அவரது இரு மகன்களை நேற்றிரவு தாக்கி, ரூ.68,700 பணத்தை பறித்துச் சென்றதாக தவெக கிளைச் செயலாளர் எடிசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி