தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயத்தில் ஆடி 2வது செவ்வாய்கிழமை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். செய்தனர்