முதலிடம் விருதுநகர், இரண்டாமிடம் திருச்சியும், மாணவியர் பிரிவில் மதுரை முதலிடம், சேலம் அணி இரண்டாமிடம் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுதா எம்.பி., துணை மேயர் தமிழழகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்துசெல்வம் உள்ளிட்டோர் வெற்றிபெற்ற, பங்கேற்ற அணியினரை வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தினர் செய்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்